புதுடெல்லி: குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன், 6-ம் நிலை வீரரும் ஐரோப்பிய சாம்பியனுமான ஸ்லோவேனியாவின் ஜோர்ஜிக் டார்கோவை எதிர்த்து விளையாடினார். இதில் சத்தியன் 6-11, 12-10, 11-9, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!