லண்டன்: சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் 14-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றிருந்த நார்வேயின் காஸ்பர் ரூட் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் கால் இறுதி சுற்றில் ரபேல் நடாலிடம் வீழ்ந்த போதிலும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 8,770 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!