விருதுநகர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இம்மாதம் 21-ம் தேதி நடத்தப்படும் குரூப் 2 தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 137 மையங்களில் நடைபெறுகின்றன. இம்மாவட்டத்தில் 39,795 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 21-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தேர்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும்படை மற்றும் ஆய்வு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடந்தது.Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!