திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வு | Neet, Jee Exam
சென்னை: நடப்பாண்டுக்கான நீட், ஜேஇஇ மற்றும் மத்திய பல்கலை. பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) ஆகியவை ஜூலையில் நடக்கின்றன. இதற்கான தேர்வுகால அட்டவணை என்டிஏ சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீட், சியுஇடி தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என நாடு முழுவதும்…