Category: Sports

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணியை தலைமை தாங்க ஆயத்தமாகும் ‘வேகப்புயல்’ பும்ரா | jasprit bumrah set to lead india against england in one odd test likely

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்த உள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று காரணமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு…

விம்பிள்டன் | முதல் சுற்றிலேயே வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்

லண்டன்: நடப்பு விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளார் அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புக்கான நடப்பு தொடர் இங்கிலாந்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டென்னிஸ் விளையாட்டு…

கடைசி ஓவரை உம்ரான் மாலிக்கிடம் கொடுத்தது ஏன்? – ஹர்திக் விளக்கம்

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. அழுத்தம் நிறைந்த அந்த ஓவரை இந்திய அணிக்காக வீசி இருந்தார் இளம் வீரர் உம்ரான் மாலிக். அதற்கான காரணம் என்ன என்பது…

IND vs IRE | பவுலர்களுக்கு பயம் காட்டிய நால்வர் –  தொடரை கைப்பற்றியது இந்திய அணி | Team India win the 2nd t20 match by 4 runs and seal the 2-match series

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. 228 ரன்கள் டார்கெட்டை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. பவுல் ஸ்டிர்லிங் – ஆண்ட்ரூ பால்பிர்ன் இருவரும்…

IND vs IRE | சஞ்சு சாம்சன் விளையாடுகிறார் என ஹர்திக் சொன்னதும் ஆரவாரம் செய்த ரசிகர்கள்: கவனம் ஈர்க்கும் வீடியோ | sanju samson playing for india versus ireland t20i fans cheer after it video

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் களம் கண்டுள்ளார். அது குறித்த அறிவிப்பை டாஸின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியா சொன்னதும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து…

IND vs IRE | தீபக் ஹூடாவின் அதிரடி சதம் – இந்திய அணி 227 ரன்கள் குவிப்பு | IND vs IRE | By the help of Hooda ton, Samson fifty India scores 227

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை…

2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? – என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை | how dhoni selected as team India captain 2007 T20 World Cup N Srinivasan shares

சென்னை: 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பதை முன்னாள் ஐசிசி தலைவர் என்.சீனிவாசன் விவரித்துள்ளார். ஸ்போர்ட் ஸ்டார் சார்பில் நடைபெற்ற வரும் South Sports Conclave நிகழ்வில் இதனை அவர் பகிர்ந்துள்ளார்.…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓய்வு | england shorter format cricket team captain eoin morgan announced retirement

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஷார்டர் ஃபார்மெட் கேப்டன் இயன் மோர்கன். கடந்த சில நாட்களாக அவர் ஓய்வு பெற உள்ளதாக பல்வேறு தரப்பில் சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது அது…

இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் மறைவு; ஒலிம்பிக், உலகக் கோப்பையை வென்ற அணியில் விளையாடியவர் | india hockey sports legend varinder singh passed away olympian world cup winner

ஜலந்தர்: இந்திய ஹாக்கி ஜாம்பவான்களில் ஒருவர் என அறியப்படும் வரீந்தர் சிங் (Varinder Singh) காலமானார். அவருக்கு வயது 75. ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடிய வீரர்களில் அவரும் ஒருவர். ‘ஹாக்கி இந்தியா’…

“கோலி கடைசியாக எப்போது சதம் விளாசினார் என நினைவில்லை. ஆனால்…” – சேவாக் கருத்து | former india cricket player sehwag on virat kohli s ton

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடைசியாக எப்போது சதம் பதிவு செய்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என்றும், ஆனால் அந்த கடினமான சூழலை அவர் கடந்து விட்டதால் இனி அவருக்கு வசந்த காலம்தான் எனவும் முன்னாள்…

Sorry, this option is disabled !
error: Content is protected !!